அன்னை தமிழ்க் கல்விக்கழகம்
Annai Tamil Academy
Affiliated with "American Tamil Academy" and "ALTA Language Services"
A Registered, Non-Profit, Tax-Exempt 501 (C) (3) Organization
Updated On : 04/27 - Now Accepting New Enrollments
Affiliated with "American Tamil Academy" and "ALTA Language Services"
A Registered, Non-Profit, Tax-Exempt 501 (C) (3) Organization
கல்வியாண்டு (2024-25) முழுவதும் கடினம் கருதாது மாணாக்கர்களுக்கு இணையவழியில் தமிழைக் கற்பித்த நமது
ஆசிரியப் பெருமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு
அன்னை தமிழ்க் கல்விக்கழகத்தின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் !!
2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது
கோடை விடுமுறைக்கு பின், பள்ளி சனிக்கிழமை 09/06/2025 நாள் மீண்டும் திறக்கப்படும் .
வாருங்கள்! அனைவரும் ஒன்றிணைந்து அடுத்த தலைமுறைக்கு தமிழை கற்றுத் தருவோம் !!
Enrollment FY 2025-26
Registration Fee : $ 150 *
Classes From : Sep 06, 2025
Time : Saturday 9:00-10:30 CST Online Classes
Exam Center : College of DuPage
425 Fawell Blvd, Glen Ellyn, IL 60137
Textbook and Homework book will be provided.
* Late Fee $15 after 07/31
2025-2026 கல்வியாண்டின் வகுப்புகளை தங்கள் இல்லத்திலிருந்து கற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தங்கள் குழந்தைகளின் பதிவு விருப்பத்தினை சேர்க்கை பதிவு (Registration Form) இணைப்பு அல்லது Contact@AnnaiTamilAcademy.org என்ற மின்னஞ்சல் வழியே தெரிவிக்க வேண்டுகிறோம்.
அன்னை தமிழ்க் கல்விக்கழகம் தன்னார்வலர்களால் நடத்தப்படும் இலாப நோக்கற்ற 501 (c) (3) அமைப்பாகும். இது 5 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மாணவர்களுக்கு தமிழ் (Tamil) மொழியை கற்பிப்பதற்காக 2020ல் தொடங்கப்பட்டது.
Annai Tamil Academy is a volunteer-run nonprofit 501 (C) (3) organization and it does not discriminate on the basis of race, color, nationality, and ethnic origin in the administration of its educational policies, admission policies, and other school-administered programs.