அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழா
ATA Virtual Convention - Registration
Updated On : 10/04 - ATA Convention detail has been updated. Enrollment for next academic year will open in Apr 2027.
ATA Virtual Convention - Registration
Important Dates :
Registration Deadline : Oct 18, 2026
Audio File Submission Deadline : Nov 04, 2026
Convention Dates : Dec 12 - 13, 2026
American Tamil Academy - Virtual Convention 2026
வணக்கம்!!
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம் (அ.த.க.) 2026-27 ஆம் ஆண்டு, அ.த.க. பள்ளிகளுக்கு இடையே ஆன, ஆண்டு விழாவை எதிர்வரும் டிசம்பர் 12 (சனி) மற்றும் 13 (ஞாயிறு) தேதிகளில் மெய்நிகர்(Virtual) விழாவாக நடத்த திட்டமிட்டுள்ளது. இவ்விழாவில் மாணவர்களுக்காக மாறுவேட போட்டி, சுட்டிகளின் குட்டிக் கதை, செய்யுள் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் கட்டுரைப் போட்டி என தமிழ்க் கல்வி சார்ந்த திறன் அறிதல் போட்டிகள் இடம்பெறுவதுடன், ஆசிரியப் பெருமக்களுக்கான கவிதைப் போட்டியும் இடம்பெற இருக்கின்றன.
பெற்றோர்கள் உங்களின் குழந்தைகளை இப்போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்கமளித்து, குழந்தைகளின் விருப்பத்தை பதிவு செய்ய இங்கே உள்ள பதிவு படிவத்தை (Click Here) அக்டோபர் 18 ஆம் தேதிக்குள், பூர்த்தி செய்து, உங்கள் குழந்தைகளை இப்போட்டிக்கு தயார் செய்யவும் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இது ஒரு மெய்நிகர்(Virtual) நிகழ்வு என்பதால், மாறுவேட போட்டி, பேச்சுப் போட்டி, செய்யுள் போட்டி, கட்டுறை மற்றும் கவிதைப் போட்டிக்கான வீடியோ காணொளி (Videos) மற்றும் ஆடியோ கோப்புகளை (Files) நவம்பர் 04 ஆம் தேதிக்குள் எங்களிடம் பகிர வேண்டும்.
பரிசுகள்: ஒவ்வொரு போட்டி மற்றும் பிரிவிலும்,
முதல் பரிசு - $200
இரண்டாம் பரிசு - $150
மூன்றாம் பரிசு - $125
நான்காம் பரிசு - $100
ஐந்து மற்றும் ஆறாம் பரிசு தலா - $75
போட்டியின் விவரங்கள் மற்றும் விதிமுறைகள் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்கள் அறிய ஆசிரியை தீபா (224-292-9370) அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
Entry to Competition
Parents should submit the Registration Form on or before October 18, 2026 (Sunday).
Refer to the PDF file attached (ATA Virtual Convention 2026-Details.pdf) for the Competition details, Category, Rules and the Selection process.
As it is a Virtual convention, the video recordings for Fancy Dress, Pechu Potti, Seiyul Potti, Thirukural Katturai and Kavithai competition should be shared to us on or before Nov 04,2026 (Wednesday).
Google drive location will be shared to upload the files, after the close of Registration.
General Rules
Contestants can compete in only 1 competitions based on their age.
Contestants are not allowed to refer to any material during the recordings.
3 finalists from "Annai Tamil Academy" will be selected from each Competition and Category. Those 3 finalists will be selected by the 3rd party judges.
All finalists must be available for the virtual convention on December 12 and 13th, 2026 to present/showcase their performance online via StreamYard (will be shared)
Cash prizes will be awarded to top 6 winners on every category (1st - $200, 2nd - $150, 3rd - $125, 4th - $100 & 5th and 6th prize - $75 each)
Certificates will be provided to all participants. Previous year's certificates can be seen in the website
A few videos of the Prize winner's from '"Annai Tamil Academy" can be seen in the website
Questions? Email to Contact@AnnaiTamilAcademy.org
போட்டி விவரங்கள்
பரிசுகள்: ஒவ்வொரு போட்டி மற்றும் பிரிவிலும்
முதல் பரிசு - $200
இரண்டாம் பரிசு - $150
மூன்றாம் பரிசு - $125
நான்காம் பரிசு - $100
ஐந்து மற்றும் ஆறாம் பரிசு தலா - $75
மாறுவேடப் போட்டி -2026 (For Details Click Here)
போட்டிக்கான வயது :
வயது 6; அம்மா அல்லது அப்பாவோடு சேர்ந்து போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.
போட்டித் தலைப்பு / கருத்துரு :
"நான் ஒரு ..." உங்கள் விருப்பமான வேடத்தில் வந்து உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்!
எடுத்துக்காட்டுகள்: மருத்துவர் • ஆசிரியர் • விவசாயி • விஞ்ஞானி • காவல்துறை அதிகாரி • தீயணைப்பு வீரர் • செவிலியர் • சிப்பாய் • விண்வெளி வீரர் • ரோபோ • மரம் • பூமி • பட்டாம்பூச்சி • தேனீ
✨ குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ளவை எடுத்துக்காட்டுகள் மட்டுமே. குழந்தைகள் தங்களின் விருப்பமான எந்த வேடத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.
பொது விதிகள் :
குழந்தைகளோடு பெற்றோர்களும் மாறுவேடம் அணிய வேண்டும்.
அதிகபட்சமாக 2 நிமிடத்திற்கு உரையாடல் இருக்க வேண்டும்.
வேடத்திற்கு ஏற்றார்போல் உரையாடல் அமைய வேண்டும்.
கண்டிப்பாகப் பேச்சில் அரசியலோ, மதமோ அல்லது தனிப்பட்ட ஒருவர் புண்படும் கருத்துகளோ இருக்கக்கூடாது.
தேர்ந்தெடுக்கும் முறை :
ஒப்பனைக்கு அதிக முக்கியத்துவம்.
நேரத்தைச் சரியாக பயன்படுத்துதல்.
வேடத்திற்கு ஏற்றார்போல் உரையாடல்.
உடல் மொழி (body language).
சுட்டிகளின் குட்டிக் கதை - 2026 (For Details Click Here)
போட்டிக்கான வயது :
வயது 7
போட்டித் தலைப்பு / கருத்துரு :
🤝 நட்பு (Friendship)
(அல்லது)
📚 கல்வியின் மதிப்பு (Value of Education)
பொது விதிகள் :
உங்களுக்குப் பிடித்த தலைப்பைத் தேர்வு செய்து 2 நிமிடங்களுக்கு மிகாமல் சொல்ல வேண்டும்.
பிறமொழிச் சொற்களை தவிர்த்தல் வேண்டும்.
கண்டிப்பாகப் பேச்சில் அரசியலோ, மதமோ அல்லது தனிப்பட்ட ஒருவர் புண்படும் கருத்துகளோ இருக்கக்கூடாது.
தேர்ந்தெடுக்கும் முறை :
தலைப்பை விட்டுத் தவறாத பேச்சு.
வார்த்தை உச்சரிப்பு.
நேரத்தைச் சரியாக பயன்படுத்துதல்.
உடல் மொழி (body language).
செய்யுள் போட்டி – 2026 (For Details Click Here)
செய்யுள் போட்டி 1:
போட்டிக்கான வயது : 8
தலைப்பு: ஒளவையாரின் மூதுரை
ஒளவையாரின் மூதுரை பாடல் ஒன்றைத் தேர்வு செய்து, பாடலை பாடியோ அல்லது பேசியோ அதன் விளக்கத்தை பதிவு செய்ய வேண்டும்.
Suggested Ref Materials: https://www.tamilvu.org/courses/degree/c012/c0122/html/c012231.htm
செய்யுள் போட்டி 2:
போட்டிக்கான வயது : 9
தலைப்பு: நாலடியார் கூறும் நன்னெறி
கீழ்க்கண்ட நாலடியார் பாடல் தலைப்புகளில் இருந்து ஏதேனும் ஒரு செய்யுளை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
1) கல்வி, 2) சினம் இன்மை, 3) பெருமை, 4) ஈகை, 5) சுற்றம் தழால், 6) நட்பாராய்தல்
தேர்ந்தெடுத்த செய்யுளின் விளக்கத்தைச் சமகால வாழ்க்கையோடு தொடர்பு படுத்திப் பேசி பதிவு செய்ய வேண்டும்.
Suggested Ref Material: நாலடியார் உரை - பதினெண் கீழ்க்கணக்கு சங்க இலக்கியம் sanga ilakkiyam
பொது விதிகள்:
உங்கள் பதிவுகள் 5 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட செய்யுள்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தால், உங்கள் படைப்பு போட்டியில் இருந்து நிராகரிக்கப்படும்.
பிறமொழிச் சொற்களைத் தவிர்த்தல் வேண்டும்.
இலக்கை நோக்கிப் பேச்சு இருத்தல் வேண்டும்.
கண்டிப்பாகப் பேச்சில் அரசியலோ, மதமோ அல்லது தனிப்பட்ட ஒருவர் புண்படும் கருத்துகளோ இருக்கக்கூடாது.
தேர்ந்தெடுக்கும் முறை :
1. நேரத்தைச் சரியாக பயன்படுத்துதல்.
2. சரியான தொடக்கம்.
3. தலைப்பை விட்டுத் தவறாத பேச்சு.
4. வார்த்தை உச்சரிப்பு.
5. தன்னம்பிக்கை உடைய, தடுமாற்றம் இல்லாத பேச்சு.
6. உடல் மொழி (body language).
7. உவமைகளைப் பயன்படுத்துதல்.
பேச்சு போட்டி – 2026 (For Details Click Here)
பேச்சுப் போட்டி 1: வயது : 10- 11
தலைப்பு:
உதவும் மனமே உயர்ந்த மனம் — A Helping Heart is a Noble Heart
நூல்கள் நம் நல்ல நண்பர்கள் — Books Are Our Best Friends
பேச்சுப் போட்டி 2: வயது :12 - 13
தலைப்பு:
இன்றைய இளைஞர்களும் சமூகப் பொறுப்பும் — Youth and Social Responsibility
சுய ஒழுக்கமே வெற்றியின் அடித்தளம் — Self-Discipline: The Foundation of Success
பொது விதிகள்:
கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை பேச வேண்டும்.
பிறமொழி சொற்களை தவிர்த்தல் வேண்டும்.
இலக்கை நோக்கி பேச்சு இருத்தல் வேண்டும்.
கண்டிப்பாக பேச்சில் அரசியலோ, மதமோ அல்லது தனிப்பட்ட ஒருவர் புண்படும் கருத்துகளோ இருக்கக்கூடாது.
தேர்ந்தெடுக்கும் முறை:
நேரத்தை சரியாக பயன்படுத்துதல்.
சரியான தொடக்கம்.
தலைப்பை விட்டு தவறாத பேச்சு.
வார்த்தை உச்சரிப்பு.
தன்னம்பிக்கை உடைய, தடுமாற்றம் இல்லாத பேச்சு.
உடல் மொழி (body language).
பழமொழிகள், கவிதைகள் பயன்படுத்துதல்.
திருக்குறள் கட்டுரைப் போட்டி – 2026 (For Details Click Here)
தலைப்பு:
கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட வேண்டும்:
1. திருக்குறளில் சமூகப் பொறுப்பு – Social relevance in Thirukkural
2. திருக்குறளில் உழவு – Agriculture in Thirukkural
Rules for the Competition
● Category Ages 14 years and above
● Essays can be written either in English or in Tamil
● The content of the essays must be based on Thirukkural
● There is no limit on the number of essays a contestant can submit. One can send more than one essay. However, the essays should not be on the same topic.
● Essays should be a Word document in Unicode font.
● Essays should have a minimum 1000 words and should not exceed 1,500 words in length.
வயது: 14 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்.
கட்டுரைகள் ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம்.
கட்டுரையின் உள்ளடக்கம் திருக்குறள் அடிப்படையாக இருக்க வேண்டும். போட்டியாளர் எத்தனை கட்டுரைகள் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம். ஒருவரால் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் அனுப்பலாம். ஆனால், அனைத்தும் ஒரே தலைப்பில் இருக்கக் கூடாது.
கட்டுரைகள் Unicode எழுத்துருவில் Word ஆவணமாக இருக்க வேண்டும்.
கட்டுரைகள் குறைந்தது 1000 சொற்கள் மற்றும் அதிகபட்சம் 1500 சொற்கள் அளவில் இருக்க வேண்டும்.
Evaluation Process:
The Selection Committee will evaluate the essays and select the ten best essays from each category. The authors of the ten best essays should submit a video presentation with a five-minute lecture based on their essays. The authors of the selected ten essays from each category will be interviewed in a live online presentation. During the interview, the judges will try to assess the authors’ general knowledge about Thiruvalluvar and Thirukkural. The authors will be asked detailed questions regarding their essays. The Interview Committee will assess whether the essays were written by the authors.
தேர்வு குழு கட்டுரைகளை மதிப்பாய்வு செய்து, ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த பத்து கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து கட்டுரைகளின் எழுத்தாளர்கள், தங்கள் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு ஐந்து நிமிட விளக்க உரையுடன் ஒரு வீடியோ சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து எழுத்தாளர்களும் நேரடி ஆன்லைன் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். அந்த நேர்காணலின் போது, நீதிபதிகள் எழுத்தாளர்களின் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் குறித்த பொது அறிவை மதிப்பீடு செய்வார்கள். மேலும், அவர்கள் எழுதிய கட்டுரையைப் பற்றிய விரிவான கேள்விகள் கேட்கப்படும். நேர்காணல் குழு, கட்டுரைகள் உண்மையில் எழுத்தாளர்களால் எழுதப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தும்.
Scoring System:
Essay – 50 points; Interview – 30 points; Video presentation – 20 points.
In order to be eligible for a prize, the essay must earn a minimum of 70 points.
Suggested Reference Materials
Thirukkural: English Translation and Commentary by G.U. Pope (Available in amazon.com)
Thirukkural/Pearls of Inspiration by M. Rajaram (Available in amazon.com)
The Handbook of Tamil Culture and Heritage (தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு), A Publication of International Tamil Language Foundation, IL, USA
கவிதைப் போட்டி – 2026 (For Details Click Here)
ஆசிரியர்களுக்கான தலைப்பு:
1. வகுப்பறைக்கு அப்பால் கல்வி
2. மாறும் உலகில் மாறாத மனிதநேயம்
3. இயற்கை பேசும் மொழி
பொது விதிகள்:
சொல்ல வரும் கருத்தை கவிதை நடையில் சொல்ல வேண்டும்.
உங்கள் கவிதை புதுக்கவிதை ஆக இருக்கலாம் அல்லது மரபுக் கவிதையாக இருக்கலாம்.
எதுகை மோனையுடன் உங்கள் பேச்சு இருக்க வேண்டும்.
மூன்றிலிருந்து ஐந்து நிமிடத்திற்குள் உங்கள் பதிவு இருக்க வேண்டும்.
பிறமொழி சொற்களை தவிர்த்தல் வேண்டும்.
கண்டிப்பாக பேச்சில் அரசியலோ, மதமோ அல்லது தனிப்பட்ட ஒருவர் புண்படும் கருத்துகளோ இருக்கக்கூடாது.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேரத்தை சரியாக பயன்படுத்துதல்.
சரியான தொடக்கம்.
தலைப்பை விட்டு தவறாத பேச்சு.
வார்த்தை உச்சரிப்பு.
தன்னம்பிக்கை உடைய , தடுமாற்றம் இல்லாத பேச்சு.
உடல் மொழி (body language).
கவிதை நடையாக இருத்தல்.
File Submission & Format
Video files for all competitions and the Word document for Katturai Potti must be uploaded by November 4, 2026.
File name format for Upload:
First 3 characters of the competition name + Category number + 4 digit of school code + Hyphen + First name + Last name
First 3 letter of the competition name (along with Catogory number where applicable):
● Maaruvedam - MAA
● Suttikalin Kuttik Kathai - SUT
● Speech & Category 1 - SPE1
● Speech & Category 2 - SPE2
● Seyyul & Category 1 - SEY1
● Seyyul & Category 2 - SEY2
● Katturai - KAT
● Kavithai - KAV
For Example
● Competition: Seyyul
● Category : Pirivu 1
● School Code : 4087
● First name : Bharathi
● Last name : Chinnasamy
File name should be SEY14087-BharathiChinnasamy